:அருள்மிகு கிருஷ்ணர்:
இதுவே இக்கோவிலில் உள்ள
கோபாலகிருஷ்ணனின் திருக்கோலம். இச்சிலை ம்ண்ணால் செய்யப்பட்டது. பச்சை
மண்ணில் சில மருந்துகள் சேர்த்து செய்யப்பட்டதால் நூறு வருடங்கள் ஆகியும்
உருவம் சிதையாமல் உள்ளது. இச்சிலை 1914-ம் ஆண்டு ஆவல்சூரன்பட்டி
தெய்வத்திரு ராமசாமி செட்டியார் மற்றும் வகையறாவால் வடிவமைக்கப்பட்டு
பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வப்போது வண்ணம் ஏற்றி வருவதால் இன்னும்
பிரகாசமான அருள் பார்வை மாறாமல் உள்ளது. இப்போது உள்ள தோற்றம் இங்கு
காணலாம்.

No comments:
Post a Comment